Breaking News

BREAKING NEWS 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 20 ம் தேதி வெளியிடப்படும்: பள்ளிகல்விதுறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளில் மாற்றம்  10 ஆம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டு ஜூன் 20ம் தேதி ஒரே நாளில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

அதன்படி 20 ம் தேதி மதியம் 12 மணிக்கு 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளும்

 20 ம் தேதி  காலை  9.30 மணிக்கு  12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

முன்னதாக நாளை காலை 10 மணிக்கு 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in 

www.dge2.tn.nic.in 

என்ற, இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் வழங்கப்படும்.


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback