அரசு வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களில் ‘G’ அல்லது ‘அ’ எழுத்துக்களை பயன்படுத்தினால் நடவடிக்கை
அட்மின் மீடியா
0
அரசு வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களில் ‘G’ அல்லது ‘அ’ எழுத்துக்களை பயன்படுத்தினால் நடவடிக்கை என போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
தமிழ் நாடு மோட்டார் வாகன சட்டம் 3 (K ) இன் படி அரசு வாகனங்களை தவிர அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள், பொது துறை நிறுவனங்கள் போன்றவை G அல்லது அ எழுத்துக்களை வாகனங்களில் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்