அபுதாபியில் நடந்த சாலை விபத்து அதிர்ச்சி சிசிடிவி வீடியோ வெளியிட்ட காவல்துறை
அட்மின் மீடியா
0
அபுதாபி காவல்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் சாலையின் நடுவில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் ஆபத்து என ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளது
அந்த வீடியோவில் சாலையில் ஒரு கார் மெதுவாகச் சென்று திடிரென நடுவழியில் நின்று விட்டது அந்த கார் நின்றுவிட்டது என அறியாமல் பின்னே வந்து கொண்டிருந்த ஒரு வேன் அதன் மீது மோதியது
இந்த மோதலின் காரணமாக முன்னே சென்று கொண்டிருந்த காரும் விபத்துக்குள்ளாகி அதனைத் தொடர்ந்து மற்றொரு வாகனமும் அதில் மோதியது.இந்த தொடர் மோதலினால், நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.
வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ