Breaking News

பள்ளிகள் திறப்பு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

1-9ம் வகுப்பு வரை இன்று முதல் ஜூன் 12ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் 



ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் நாளை முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்படும் எனவும் ஜூன் 13-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback