Breaking News

தமிழகத்தில் பிறை தென்படாததால் செவ்வாய்க்கிழமை அன்று பெருநாள் தலைமை காஜி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தலைமை காஜியின் அறிவிப்புப்படி இன்று 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை (திங்கள் இரவு) பிறை தென்படாததால் 03-05-2022 ம் தேதி, செவ்வாய் கிழமை புனிதமிகு "ஈதுல் ஃபித்ரு" பெருநாள் மற்றும் "ஷவ்வால்" மாத முதல் பிறையாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் புனிதமிகு ஈதுல் ஃபித்ரு பெருநாள் நல்வாழ்த்துகளை ம துஆ செய்தவனாக தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பிறை தென்படாததால் செவ்வாய்க்கிழமை அன்று பெருநாள் தலைமை காஜி அறிவிப்பு


தமிழகத்தில் ஷவ்வால் மாதம் பற்றிய அறிவிப்பு.

பிறை தேட வேண்டிய நாளான  01.05.2022  ஞாயிற்றுக்கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரமலான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 02.05.2022 திங்கள்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும்

வரும் 03.05.2022  செவ்வாய் கிழமை நோன்புப் பெருநாள் என்பதையும் தெரியப் படுத்திக் கொள்கிறோம்.


Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback