12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் Head Constable பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் காலியாக உள்ள Head Constable பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என் அறிவித்துள்ளது
பணி:-
Head Constable
கல்வி தகுதி:-
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:-
01/01/2022ம் தேதியின் படி குறைந்தபட்ச வயதானது 18 அதிகபட்ச வயது 25 ஆகும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
16.06.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_HCDP_17052022.pdf
Tags: வேலைவாய்ப்பு