வழக்கறிஞர்கள் சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வழக்குரைஞர்களின் சேமநல நிதி ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா மற்றும், தமிழகத்தின் முதல் வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்
அப்போது பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சேமநல நிதி 7 லட்சத்தை 10 லட்சமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்