Breaking News

இந்த ரணகளத்திலும்....போருக்கு நடுவில் காதலியை கரம் பிடித்த ராணுவ வீரர் - வைரலாகும் வீடியோ

அட்மின் மீடியா
0

உக்ரைனில் உள்ள சோதனை சாவடியில் ராணுவ வீரர் ஒருவர் காதலியை மோதிரம் மாற்றி திருமணம் செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.



உக்ரைனில் உள்ள சோதனைச் சாவடியில் பொதுமக்களை நிறுத்தி ராணுவ வீரர்கள் சோதனை செய்துகொண்டிருந்தார்கள் அப்போது அதில் ஒரு ராணுவ வீரரின் காதலி குடும்பம் காரில் வந்தது, அப்போது அவர்களை சோதனை செய்துகொண்டு இருந்த மற்ற வீரர்கள்களுக்கு நடுவவே ஒரு ரானுவ வீரர் தனது காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரை அழைத்து தனது அங்கேயே மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டார். இதை அங்கிருந்த சக ராணுவ வீரர்களும் கைதட்டி உற்சாகப்படுத்தினர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


https://twitter.com/Geeta_Mohan/status/1500892411135938568


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback