நெய்வேலி என்.எல்.சி-யில் பி.இ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
தமிழ்நாடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
பணி:-
Mechanical Engineering
Electrical & Electronics Engineering
Civil Engineering
Mining Engineering
Geology Engineering
Control & Instrumentation Engineering
Chemical Engineering
Computer Science and Engineering
Industrial Engineering
கல்வித் தகுதி:-
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Degree in Engineering or Technology முடித்திருக்க வேண்டும்.
மேலும் 2022 ஆம் ஆண்டின் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:-
01.03.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இருப்பினும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும்,
SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்க:-
https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm
விண்ணப்பிக்க கடைசி தேதி :-
11.04.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://www.nlcindia.in/new_website/careers/advt/GET-MAR-2022.pdf
Tags: வேலைவாய்ப்பு