Breaking News

தமிழக காவல்துறையில் பணிபுரிய விருப்பமா..? உங்களுக்கான அரிய வாய்ப்பு இதோ..! முழு விவரம்....

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு இந்த மாதம் 8 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு  வாரியம் என தெரிவித்துள்ளது.




இதற்கான தமிழ் தகுதி தேர்வு தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in  என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்..

மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல்  7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் என தெரிவித்துள்ளது.


விண்ணப்பிக்க:-

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback