ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தி விமானியை சிறைபிடித்த உக்ரேனிய ராணுவத்தினர் வீடியோ
அட்மின் மீடியா
0
உக்ரைனில் தாக்குதல் மேற்கொண்ட ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய காட்சிகளை உக்ரேனிய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.
மக்கள் அதிகம் வசிக்க கூடிய சொர்னிஹிப் பகுதியில் ரஷ்ய விமான தாக்குதல் நடத்தப்பட்ட போது இந்த சம்பவம் நடந்துள்ளது
https://twitter.com/rblx_eddy/status/1500053620414373894
https://twitter.com/nexta_tv/status/1500058258098298881
In Cernihiv, a Russian fighter jet shot this morning.#Ukraine #Russia pic.twitter.com/Uf6fXB3Gyj
— Eddy (@rblx_eddy) March 5, 2022
Tags: வெளிநாட்டு செய்திகள்