தமிழகம் முழுவதும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் மார்ச் 19 ம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மார்ச் 19ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
அதுமட்டுமின்றி மார்ச் 20ம் தேதி அனைத்து ஆசிரியர்களும் வழக்கம் போல பள்ளிகளுக்கு வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அன்றைய தினம் பள்ளி மேலாண்மை குழு கூட்டம், பெற்றோர் கூட்டம் உள்ளிட்டவை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்