வாட்ஸப் மெசேஜ்களை ஃபார்வேட் செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள்... ஒரு குருப்பிற்க்கு மட்டும் தான் ஷேர் செய்யப்படும்...முழு விவரம்...
அதாவது தற்போது வாட்ஸப்பில் ஒரு செய்தியினை 5 குழுக்கள் அல்லது 5 நபர்களுக்கு அனுப்பலாம், அதேபோல் forward many times என்ற செய்தியினை நீங்கள் ஒருவருக்கு மட்டுமே மட்டுமே அனுப்ப முடியும்
அந்த வகையில், தற்போது Forward செய்தியினையும் நீங்கள் ஒரு நபர்க்கு மட்டுமே அனுப்பமுடியும் மேலும் நீங்கள் Forward செய்தியினை வாட்ஸ்அப்பில் உள்ள 5 குழுக்களுக்கு அனுப்ப முயற்சிக்கும் போது வாட்ஸ்அப் பயனர்கள் ஒரு வைரல் ஃபார்வேர்ட் செய்தியை ஒரு குழுவுக்கு மட்டுமே பகிர முடியும். என காட்டுகின்றது
இந்த புதிய மாற்றம் மூலம் சமூக ஊடகங்களில் வைரலாகும் பொய்யான செய்திகளை கட்டுப்படுத்தலாம் என வாட்ஸப் கருதுகின்றது
மேலும் இப்போது இந்த அம்சம் வாட்ஸப்பின் பீட்டா பதிப்பில் உள்ளவர்களுக்கு டெஸ்டிங்கில் இருப்பதால், அனைவருக்கும் இது போல் எப்போது வரும் என இதுவரை அறிவிக்கவில்லை
Tags: தொழில்நுட்பம்