10,11, மற்றும் 12 ம் வகுப்பு பொதுதேர்வு அட்டவனை வெளியீடு......
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்
கொரோனா பரவலைகட்டுபடுத்த பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டது அதனை தொடர்ந்து கொரானா கட்டுக்குள் வந்ததால் பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்றது.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது
இதனிடையே, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது அதன்படி..
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் தொடங்குகிறது
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
மே 6ம் தேதி தொடங்கி 30 ம்தேதிவரை நடைபெறும்
11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
மே 9ம் தேதி தொடங்கி 31 ம்தேதி வரை நடைபெறும்
12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
மே 5ம் தேதி தொடங்கி 25 ம் தேதி வரை நடைபெறும்
அதேபோல்
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை டவுன்லோடு செய்ய
https://drive.google.com/file/d/1BtXz7sJ_2wMTY0FENpuntWZnRTo_Th0k/view?usp=sharing
11 ம் வகுப்பு தேர்வு அட்டவணை டவுன்லோடு செய்ய
https://drive.google.com/file/d/1mP_xd9-1xWFbHSjouuW_sTsO2l-pYUP3/view?usp=sharing
12 ம் வகுப்பு தேர்வு அட்டவணை டவுன்லோடு செய்ய
https://drive.google.com/file/d/1WtLOc8IXMkdC8Jsw4zliRXSMYueaNZC4/view?usp=sharing
Tags: தமிழக செய்திகள்