NO BAG DAY திட்டம் ரத்து!! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பிப்ரவரி 26ம் தேதி No Bag Day ஆக கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்த்துறை அறிவித்துள்ளது.
அந்த நாளில் பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்து செல்வதை விடுத்து, வாழ்க்கைகான கல்வியை அனுபவங்கள் மூலம் மாணவர்கள் அடைய புதிய திட்டங்கள் வகுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்த்துறை தெரிவித்துள்ளது.
மாணவர்களிடையே கற்றல் திறனை மேம்படுத்த வேண்டி இருப்பதால் தற்காலிகமாக இத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது .
Tags: தமிழக செய்திகள்