ரயில் தண்டவாளத்தில் நூலிழையில் உயிர் தப்பிய நபர் - வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
மும்பையில் கடந்த 12ஆம் தேதி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது பைக்கில் வந்த நபர் ஒருவர், இரயிவே கிராசிங்கை கடந்து செல்ல முயன்றார். ஆனால், பைக் மிக சரியாக தண்டவாளத்தில் ஏறும் சமயத்தில், திடீரென நின்று விட்டது. இதனால், பைக்கை அப்படியே போட்டுவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர் தப்பிவிட்டார். அதேசமயம், ரயில் ஏறியதில் பைக் உடைந்து, பல பாகங்களாக சிதறிவிட்டன.
Tags: வைரல் வீடியோ