செல்போன் படுத்தும் பாடு...எல்லாம் கால கொடுமை....செல்போன் பார்த்துக் கொண்டே சென்று திடீரென பெரிய துவாரத்தில் விழுந்த இளைஞர்...வைரல் வீடியோ...
அட்மின் மீடியா
0
துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் செல்போன் பார்த்துக் கொண்டே சென்ற இளைஞர் ஒருவர் பொருட்களை கீழே அனுப்புவதற்காக உருவாக்கப்பட்டிருந்ததில் அதனை கவனிக்காமல் சென்று அந்த இளைஞர் அதனுள் தவறி விழுந்தார்.
ஆனால் கீழே விழுந்த அந்த இளைஞரோ தரையில் விழாமல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டியின் மீது விழுந்த தால் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினார். அந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
வீடியோ:-
Tags: வைரல் வீடியோ