Breaking News

ஆந்திர அரசை கண்டித்து பல்லாயிரக்கணக்காண அரசு ஊழியர்கள் போராட்டம் வீடியோ

அட்மின் மீடியா
0
ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

 
அரசு ஊழியர்களுக்கு 11-வது ஊதிய திருத்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. ஆனால் அதில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவில்லை. அதனால் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளார்கள்

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக ஆந்திரப் பிரதேச அரசு ஊழியர்கள் இன்று ‘சலோ விஜயவாடா’ என்ற மாபெரும் கண்டனப் பேரணியை நடத்திவருகின்றார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் விஜயவாடா முழுவதும் முடங்கியது.

 https://twitter.com/revathitweets/status/1489150724931870723

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback