உக்ரைன் தலைநகரில் மக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்...புகைபடங்கள்
அட்மின் மீடியா
0
உக்ரைன் தலைநகரில் உள்ள கீவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 3வது நாளாக பலமுனைகளில் இருந்து தாக்கி வருகின்றன. இந்நிலையில் ஜூலியானி விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிறுப்பு கட்டிடத்தின் மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதல் நிகழ்த்தியுள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்