Breaking News

ரயில் தண்டவாளத்தில் விழுந்த சிறுமி..உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய முகமது மெஹ்பூப் - நெஞ்சை பதற வைக்கும் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் தண்டவாளத்தில் திடிரென தடுமாறி விழுந்துள்ளார் அப்போது அந்த தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது , கீழே விழுந்த சிறுமியின் மீது சரக்கு ரயில் நெருங்கத் தொடங்கியது. 

அங்கிருந்த முகமது மெஹ்பூப் தனது உயிரைக் குறித்து கவலைப்படாமல், தண்டவாளத்தில்  இருந்து எழ முயன்ற முயன்ற சிறுமியை காப்பாற்ற நேரம் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்து, உடனடியாக தண்டவாளத்தில் குதித்து ரயில் அப்பகுதியைக் கடக்கும் வரை, சிறுமியின் தலையை நிமிராமல் பிடித்து காப்பாற்றியுள்ளார் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 வீடியோ பார்க்க:-

 https://twitter.com/Anurag_Dwary/status/1492342255570632709

 

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback