Breaking News

வெளிநாட்டில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்ய தடை.

அட்மின் மீடியா
0

 இந்தியாவில் ட்ரோன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாட்டில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்ய தடை. 


ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டும் ட்ரோன்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும். என மத்திய அரசு அறிவிப்பு

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback