உக்ரைன் நாட்டில் அவசர நிலை பிறப்பிக்க அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்
அட்மின் மீடியா
0
உக்ரைன் நாட்டில் அவசர நிலை பிறப்பிக்க அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் அந்நாட்டு அரசு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனிலிருந்து பிரிந்து இருக்கும் Donetsk மற்றும் Luhansk பகுதிகளைத் தவிர, நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்