தமிழகம் முழுவதும் பிப்ரவரி 26 ம் தேதி NO BAG DAY!! முழு விவரம்.....
அட்மின் மீடியா
0
பிப்ரவரி 26ம் தேதி No Bag Day ஆக கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்த்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 6-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26 ஆம் தேதி புத்தகம் இல்லாத தினம் கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அந்த நாளில் பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்து செல்வதை விடுத்து, வாழ்க்கைகான கல்வியை அனுபவங்கள் மூலம் மாணவர்கள் அடைய புதிய திட்டங்கள் வகுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்த்துறை தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்