Breaking News

பிப்.16ம் தேதி புதுச்சேரி, காரைக்காலில் உள்ளூர் விடுமுறை

அட்மின் மீடியா
0

மாசிமகம் திருவிழாவை ஒட்டி வரும் 16ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 12ஆம் வகுப்புக்களுக்கு திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என அரசு அறிவித்துள்ளது.



மாசிமக நாளன்று புதுச்சேரியில் உள்ள திருக்காஞ்சியில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்நிலையில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.




Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback