Breaking News

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது வீடியோ....

அட்மின் மீடியா
0

 அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது வீடியோ....

 

ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல நாட்களாக தேடியும் சிக்காமல் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ஓசூரில் தனிப்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவில் உள்ள ஹசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, தமிழ்நாட்டுக்கு அழைத்து வர தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்
 

 வீடியோ:-

 

https://twitter.com/stalinjacka/status/1478642406425694210

 

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback