மக்கள் குறைதீர் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு என தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் குறைதீர் முகாம்கள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்ப்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் திங்கட்கிழமைகளில் காலை 10 மணிமுதல் நண்பகல் 02 மணி வரை, பொதுமக்கள் தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியிலும் அளிக்கலாம்.
நோய்த்தொற்று பரவல் காரணமாக மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்