ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் - அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
மேலும், இறுதியாண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடியாக தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்