தாய்மார்களே... போலியோ முகாம் தேதி மாற்றம்... எந்த தேதி தெரியுமா????
அட்மின் மீடியா
0
போலியோவை ஒழிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஆண்டுதோறும் 2 தவணைகளில் வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் என மத்திய சுகாதார துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனவே தாய்மார்கள் பிப்ரவரி 27 ம்தேதி அன்று உங்கள் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்.
Tags: தமிழக செய்திகள்