Breaking News

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

 


அப்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும், மே மாதமாக இருந்தாலும் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்; ஊரடங்கு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback