பிரபல மலையாள இயக்குநர் குடும்பத்துடன் இஸ்லாத்தை விட்டு வெளியேறினார் - பெயரையும் மாற்றி அறிவித்தார்
அட்மின் மீடியா
0
மலையாள சினிமா டைரக்டரும் பாஜக ஆதரவாளருமான அலி அக்பர் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறார் அலி அக்பர் தனது பெயரை ராம்சிங் எனவும் மாற்றிக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பான பதிவில், 'ஸ்மைலியுடன் ரியாக்ட் செய்தவர்களுக்கு எதிராகப் பேசிய ஐந்து நிமிடங்களில் எனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது, ஒப்புக்கொள்ளவும் முடியாது. அதனால் நான் என் மதத்தை விட்டு வெளியேறுகிறேன். எனக்கும் என் குடும்பத்திற்கும் இனி மதம் கிடையாது. அதுதான் எங்களின் முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்