Breaking News

இனி அமீரகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு ஒரே நேரம்...

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரக அரசானது வரும் ஜனவரி 1 முதல் புதிய வார விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அதன்படி இனி வெள்ளி மதியம் 12 மனி முதல், சனி மற்றும் ஞாயுறு ஆகிய இரண்டரை நாட்கள் விடுமுறை என தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகின்றது
 
 

அதேபோல் அமரகத்தின் அனைத்து பகுதிகளிலும் வருடம் முழுவதும் ஒரே நேரத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை மதியம் 1.15 மணிக்கு பிறகு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback