Breaking News

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெறும் வேலைவாய்ப்பு முகாம் உடனே தயாராகுங்கள்

அட்மின் மீடியா
0

தஞ்சாவூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும்; இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தஞ்சாவூர் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

 


இடம்:-

பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, 

திருச்சி சாலை (புதிய பேருந்துநிலையம் அருகில்), 

தஞ்சாவூர்-613 005.

 

நாள்:-

28.12.2021 

செவ்வாய்க்கிழமை

 

கல்விதகுதி:-

எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

வயது வரம்பு:-

 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

 

மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை download செய்து முகாமிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

 

 மேலும் விவரங்களுக்கு:-


https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/242112180003

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback