சேலத்தை கலக்கும் ஒட்டகப்பால் ‘டீ’ விற்பனை வீடியோ
அட்மின் மீடியா
0
சேலத்தில் உள்ள கோரிமேடு பகுதியில் இளைஞர்கள் நடத்தி வரும் SEILAM RESTAURANT ஒன்றில் ஒட்டகப்பாலில் டீ, காபி விற்பனை செய்து வருகின்றார்கள்
சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியில் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா செல்லும் வழியில் உள்ள SEILAM RESTAURANT ஒன்றில் இரண்டு நண்பர்கள் சேர்ந்து ஒட்டகப் பாலில் டீ, காபி மற்றும் மில்க் ஷேக் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
ராஜஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒட்டகப் பால் டீ ஒன்று ரூ.60க்கு விற்கப்படுகிறது.
ஒட்டகப் பால் 8 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடையின் வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்