Breaking News

அதிவேகமாக பரவும் ஒமைக்ரான்...ஆயிரத்தை தாண்டிய எண்ணிக்கை.....

அட்மின் மீடியா
0

 இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 961 ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு இன்று 1,270ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

அதிகபட்சமாக,டெல்லியில் 450 பேர்,மகாராஷ்டிராவில் 320 பேர்,கேரளாவில் 109 பேர்,குஜராத் 97 பேர் ,தமிழகத்தில் 46 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

23 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி இருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback