Breaking News

உண்மையா பொய்யா? பொது இடங்களில் பாய் விரித்து பறந்த அலாவுதீன் வீடியோ

அட்மின் மீடியா
0

 துபாயில் மேஜிக் கார்பெட்டில் பயணித்த அலாவுதீன் வைரல் வீடியோ


துபாயில் வசிக்கும் யூடியூபர்  RhyzOrDie என்பவர் அலாவுதீன் போல வேடமணிந்து அலாவுதீன் வைத்திருக்கும் கார்பெட் போன்றதொரு கார்பெட்டில் பொது இடங்களில் பயணித்துள்ளார்.

வீடியோவை பார்க்க:-

https://www.youtube.com/watch?v=K7rhOoX8dAc



RhyzOrDie ஒரு எலக்ட்ரிக் padஐ பயன்படுத்தி இந்த மேஜிக் விளையாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கிறார். இந்த வேலைகளை எல்லாம் செய்தது எப்படி என்பதையும் பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.


அதனை பார்க்க:-

https://www.youtube.com/watch?v=0oWC_kp19hs

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback