8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருப்பூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால காவலர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வி தகுதி:-
08-ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:-
விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 37 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் நாள்:-
பருவகால காவலர் பணிக்கு 23.12.2021 11:00
Tags: வேலைவாய்ப்பு