நாளை இந்த 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வானிலை ஆய்வுமையம்
அட்மின் மீடியா
0
வளிமண்டல மேலது சுழற்சி காரணமாக நாளை 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
அதன்படி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது
மேலும் விவரங்களுக்கு:-
Tags: தமிழக செய்திகள்