நரிக்குறவர் குடும்பத்தை பாதி வழியில் இறக்கிவிட்ட விவகாரம்: 3 பேரும் மீண்டும் பணியில் சேர்ப்பு!
அட்மின் மீடியா
0
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் இரு தினங்களுக்கு முன்பு குறவர் இனத்தைச் சேர்ந்த சிறுவன் உட்பட 3 பேரை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஓட்டுனர் நெல்சன் நடத்துனர் ஜெயதாஸ் ,திருவட்டார் பணிமணை மேலாளர் அணீஷ் பணிநீக்கம் செய்யபட்ட நிலையில்
அதன் பின்பு நடைபெற்ர அதிகாரிகளின் விசாரணையில் நரிகுறவர்கள் பேருந்தில் சண்டையிட்டதால் இறக்கிவிடபட்டது தெரியவந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று பேரும் மீண்டும் பணியில் சேர்க்கபட்டுள்ளார்கள்
Tags: தமிழக செய்திகள்