நாளை சிவகங்கையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார்
துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிவகங்கை மாவட்ட நிர்வாகம்,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சிவகங்கை
சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
இடம்:-
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
சிவகங்கை
நாள்:-
31.12.2021
வெள்ளிக்கிழமை
கல்விதகுதி:-
எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு:-
Tags: தமிழக செய்திகள்