இந்தியாவின் முதல்முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்ற 3 அடி குள்ள மனிதர் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
இந்தியாவிலேயே முதன்முறையாக குள்ள மனிதர் ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார்
ஹைதராபாத்தில் வசிக்கும் கட்டிபள்ளி ஷிவ்பால் என்பவர் வெறும் 3 அடி உயரமும், 42 வயதும் கொண்டவர்.
நாட்டிலேயே ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையை காட்டிப்பள்ளி ஷிவ்பால் பெற்றுள்ளார்.இவருக்கு ஹைதராபாத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
Tags: வைரல் வீடியோ