ஒமைக்ரான் வைரஸின் படம் நீங்க பாத்திங்களா
அட்மின் மீடியா
0
தென் ஆப்ரிக்காவில் புதியதாக கண்டுபிடிக்கபட்ட ஒமைக்ரான் வைரஸ் மாறுபாட்டின் முதல் புகைப்படத்தை ரோமில் உள்ள மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
கொரானா வைரஸ் உருமாறி டெல்டா வைரஸ் என்று வந்தது அதனை தொடர்ந்து தற்போது அதிக உருமாற்றங்களை கொண்டு தென் ஆப்ரிக்காவில் புதியதாக வந்துள்ள வைரஸுக்கு மைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது
தற்போது ரோமில் உள்ள புகழ்பெற்ற பாம்பினோ கெசு மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள், ஒமைக்ரான் மாறுபாட்டின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
Tags: கொரானா செய்திகள்