காற்றழுத்த தாழ்வு இப்ப எங்க இருக்கு தெரியுமா சாட்டிலைட் லைவ்
அட்மின் மீடியா
0
காற்றழுத்த தாழ்வு இப்ப எங்க இருக்கு தெரியுமா சாட்டிலைட் லைவ்
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை, தெற்கு ஆந்திரம் - வட தமிழக கடற்கரை பகுதியில் நிலவக்கூடும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேரடி சாட்டிலைட் காட்சிகள்.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. கீழ் உள்ள லின்க்கை கிளிக் செய்யுங்கள்
Tags: தமிழக செய்திகள்