செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று பிற்பகல் 1.30 மணி முதல் 500 கன அடி நீர் திறப்பு
குன்றத்தூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம், காவனூர், வழுதியம்பேடு, சிறுகளத்தூர் மற்றும் அடையாறு ஆற்றின் இரு கரை பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது