Breaking News

வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்!

அட்மின் மீடியா
0

வாட்ஸ்அப் நிறுவனம் ப்ளாஷ் கால்ஸ் மற்றும் மெசேஜ் லெவல் ரிப்போர்ட்டிங் என்ற இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்களை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 


ப்ளாஷ் கால்ஸ் அம்சம் என்பது வாட்ஸப் போனில் இன்ஸ்டால் செய்யும் போது போன் வெரிபிகேசன் செய்ய மெஸேஜ் மூலம் சரிபார்க்கப்படும். 

ஆனால், இனிமேல் தானியங்கி அழைப்பு மூலமே சரிபார்க்கப்படும். என வாட்ஸ்ஆப் நிறுவனம்தெரிவித்துள்ளது

அதேபோல் மெசேஜ் லெவல் ரிப்போர்ட்டிங் அம்சம் என்பது வாட்ஸ்ப்பில்  தேவையில்லாத அல்லது விருப்பம் இல்லாதவர்களை பிளாக் அல்லது ரிப்போர்டிங் செய்வதற்கு பதிலாக அந்த மெஸேஜை அழுத்தி பிடித்தால், பயனரின் ப்ரொஃபைல் படம், லாஸ்ட் சீன் உள்ளிட்டவை தெரியாது.

மேலும் வாட்ஸ்ஆப் நிறுவனமானது பேஸ்புக்கில் உள்ளது போல் வாட்ஸ்ஆப்பிலும் மெஸேஜ் ரியாக்சன் முறையை ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வடிவமைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Tags: தொழில்நுட்பம்

Share this