அங்கன்வாடி பணியாளர் - விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு!
அட்மின் மீடியா
0
அங்கன்வாடி பணியாளர் நேரடி நியமன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே அங்கன்வாடி பணியாளர் நேரடி நியமனத்தில் இருந்த விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்