Breaking News

உங்கள் PF பேலன்ஸ் தொகையை அறிந்து கொள்வது எப்படி?

அட்மின் மீடியா
0

பிஎப் கணக்கு வைத்திருப்போர் தங்கள் கணக்கில் உள்ள இருப்பு தொகையை அறிந்து கொள்வது எப்படி?



வழிமுறை: 1 

https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login  அதில் உங்கள் UAN எண் மற்றும் பாஸ்வேர்டு பதிவு செய்து  பிஎப் தொகை இருப்பை அறியலாம். 

வழிமுறை: 2 

உங்கள் மொபைல் போனில் EPFOHO UAN ENG என்று டைப் செய்து 77382 99899 என்ற எண்ணிற்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினால் உங்கள் பிஎப் இருப்புத் தொகையை அறியலாம். 

வழிமுறை: 3 

01122901406 என்ற எண்ணிற்கு கொடுத்து அதன் மூலமும் பிஎப் இருப்பை தெரிந்து தெரிந்து கொள்ளலாம் என்று வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback