Breaking News

ஆண்ட்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய அல்ட்ரா லாக் ஆப் !சிறப்பம்சம் முழு விவரம்...

அட்மின் மீடியா
0

உங்களது ஆண்ட்ராய்டு போனின் கேலரியில் இருக்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோக்களை மற்றவர்கள் பார்க்காமல் மறைத்து வைக்க வேண்டுமா? அதற்க்கு சிறந்த ஆப் இதுதான் 



மொபைல் போனை லாக் செய்ய நமக்கு பல ஆப்கள்  உள்ளது ஆனால் இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளது அதனை பார்ப்போம்

அல்ட்ரா லாக் செயலியின் சிறப்பம்சங்கள்:

உங்கள் போனை நீங்கள் லாக் செய்து வைத்துள்ளீர்கள் ஆனால் உங்களுக்கு தெரியாமல் வேறு யாரேனும் உங்கள் போனில் தவறான பாஸ்வேர்டு போட்டு திறக்க முயற்ச்சி செய்தால் அவர்களை போட்டோ எடுத்து வைத்துகொள்ளும் 

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற ஒரு வர்ணத்தை லாக் ஸ்க்ரீன் பேக்ரவுண்ட் ஆக பயன்படுத்தலாம்.

ஆப்களையும் தனியாக லாக் செய்து கொள்ளலாம்

ஆப்களை குறிப்பிட்ட நேரம் மட்டும் லாக் செய்து கொள்ளும் வசதி

வெவ்வேறு சந்தர்பங்களில் லாக்  செய்ய வேண்டிய செயலிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ப்ரொபைல் உருவாக்கிக் கொள்ளும் வசதி 

மேற்குறிப்பட்ட வசதிகள் தவிர மேலும் பல பயனுள்ள வசதிகளை இந்த அல்ட்ரா லாக் செயலி தருகிறது

ஆப் டவுன்லோடு செய்ய:-

https://play.google.com/store/apps/details?id=com.miragestack.theapplock

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback