சோப்பு போட்டு துணி துவைக்கும் சிம்பன்ஸி ... வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
சோப்பு போட்டு துணி துவைக்கும் சிம்பன்ஸி ... வைரல் வீடியோ
சிம்பன்சி ஒன்று மனிதனைப் போல் துணி துவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் சிம்பன்சி ஒன்று நீரோடையில் தனது துணிகளை துவைக்கின்றது.
https://www.instagram.com/reel/CUrLbF2j8Sr/?utm_source=ig_web_copy_link
Tags: வைரல் வீடியோ