தமிழகத்தில் 19ம் தேதி மிலாது நபி தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வரும் 19ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளார். பிறை தென்பட்டதாக தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது
Tags: மார்க்க செய்தி