Breaking News

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு

அட்மின் மீடியா
0
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு




வயது வரம்பு:-

 02.07.2002 அன்று முதல் 01.01.2005 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். 

 

கல்விதகுதி:-

 

Physics, Chemistry & Mathematics பாடங்களில் 70% மற்றும் English பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

JEE தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாவர்.

 

விண்ணப்பிக்க:-

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

 10.10.2021 

 

மேலும் விவரங்களுக்கு:-

https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/09/INDIAN-NAVY-1632310653.pdf

 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback